|

உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய்
அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச்
சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட
பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய
பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத
கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்
821
கிலோ (1810
பவுண்) நிறையாகும்.
இதற்கு முன்னர்
2009
ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கூடிய
பூசணிக்காயின் நிறை
ஆயிரத்து 725
பவுண்களாகும்.
கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு
4.74
மீற்றர்களாகும்.
2009
ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த பூசணி. இது
ஆயிரத்து
725
பவுண்
நிறையாகும். ஒஹியோவைச் சேர்ந்த கிரிஸ்டி
என்பவரது தோட்டத்தில் விளைந்ததே
இப்பூசணிக்காய்.
|