Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

 முன் பக்கம்   கண்டுபிடிப்புகள்   அதிசயங்கள்

 அதிசயங்கள்

முகத்தில் பாதி முடியால் மூடப்பட்ட சிறுவன்

 

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏன்குயி.

வயது எட்டு. இவர் ஒரு அபூர்வமான பிரச்சினையால் பாதிக்கப்படவர்.

இவரின் முகத்தில் ஒரு பகுதியில் கண்ணையும் மூடியவாறு கண்ணப் பகுதிவரை முடி வளருவதுதான் இவருக்கு இருந்த பிரச்சினை.

பிறப்பு முதலே இது காணப்பட்டது. நாள் செல்லச் செல்ல பிரச்சினையும் முற்றியது. பாடசாலையில் இவரை சக மாணவர்கள் கேலி செய்யாத நாட்களே இல்லை.பல பட்டப் பெயர்களும் உள்ளன.



இந்தச் சிறுவன் நான்கு வயதாக இருக்கும் போதே தந்தை மரணமாகி விட்டார். தாய் ஒரு மனநோயாளி. பாட்டன், பாட்டி தான் இவரைப் பராமரித்து வருகின்றனர்.

இவரின் நிலைமை கேள்வியுற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண் மனநோய் மருத்துவ நிபுணர் இவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இவரின் முயற்சியின் பலனாக ஜிலின் மாகாண பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ஆஸ்பத்திரியில் இவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவரின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved