|
முன் பக்கம்
|
கண்டுபிடிப்புகள்
|
அதிசயங்கள்
|
|
|
|
அதிசயங்கள் |
 |
நான்கு
கண்களுடன் அதிசய குழந்தை
இது இயற்கையின் வியப்பா அல்லது விபரீதமா?
இந்தியாவின் தலைநகரான டில்லியில் ஒரு தலை இரு
முகங்கள்,
நான்கு கண்கள்,
இரு மூக்குடன் |
 |
கண்ணாடி கிளாஸ்சினை
கடித்து சுவைத்து உண்ணும் அதிசய மனிதன்
நமக்கு
உடம்பில் கிளாஸ் துண்டுகள் சின்னதாக
கீறுப்பட்டாலே உயிர்போகும்.
இந்தியாவில் காண்பூரினைச் சேர்ந்த இவுரிகனப் பாருங்கள்.
இவரின் விருப்பமான
உணவு கிளாஸ். |
 |
உடலில்
150
குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய
மனிதன்
இங்கிலாந்தின்
டரம் கவுன்டியில் உள்ள பேர்வேஸ் பகுதியை
சேர்ந்தவர் ஜோ கிளார்க்(33).
இவரது முகம்,
கழுத்தில் அம்மை தழும்பு போல சில புள்ளிகள்
இருக்கின்றன. |
 |
பறக்கும் அதிசய மனிதன் !
பல்வேறு வகையான விமானங்களில் பலரும் பறப்பதை நாம்
கண்டிருக்கிறோம் .
ஆனால்
அமெரிக்காவை சேர்ந்த ஈவ்ஸ்
ரோஸி என்கின்ற இந்த |
 |
நீர் ஆகாரம்
இன்றி
70
வருடங்கள் வாழும் அதிசய மனிதன்!
சாப்பிட்ட பின்பு நான் குடிக்கும் தண்ணீர்
பத்தாது என்று நம்மாளு ஒரே நச்சரிப்பு…!
தினமும் ஆறு கிளாஸ் |
 |
சோபாவைத் தின்னும் விநோதப்
பெண்
அடில் எட்வார்ட் என்னும்
31
வயதுப் பெண் தனது வீட்டில் இருக்கும் சோஃபாப் பஞ்சினை கடந்த
21
ஆண்டிகளாக தினமும் தின்று வந்துள்ளார். |
 |
முகத்தில் பாதி முடியால்
மூடப்பட்ட சிறுவன்
சீனாவின் ஜிலின்
மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏன்குயி.
வயது எட்டு. இவர் ஒரு அபூர்வமான பிரச்சினையால்
பாதிக்கப்படவர். |
 |
கையில்
12,
காலில் 14
விரல்களுடன் பெண்
குழந்தை!
மியான்மரில் ஒரு பெண் குழந்தை கையில்
12
விரல்களுடனும்,
காலில்
14
விரல்களுடனும் பிறந்துள்ளது. இதன்மூலம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. |
 |
மனிதத் தலையுடன் அதிசய பாம்பு
மனிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள்
பார்த்து இருக்கின்றீர்களா?
மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத்
தலையுடன் |
 |
சாமியாரின் பேச்சைக் கேட்டு
37
வருடங்களாக குளிக்க மறுக்கும் நபர்!
வாழ்ந்து வருகின்றார் குரு கைலாஷ் சிங் என்ற இந்த
65
வயது மனிதர்.இவரைக்
குளிப்பாட்டவும்,
உடம்பைக் கழுவச் செய்யவும் இவரின்
குடும்பத்தவர்கள் |
 |
உலகின் மிகப்பெரிய
கைவிரல்
சீனாவின்
ஜியாங்ஸூ (Jiangsu)
நகரில்
24
வயதான லியு ஹுவா (Liu
Hua)
தான் உலகிலே
பெரிய கையை உடையவர் என சாதனை படைத்துள்ளார்.
பிறக்கும் போதே |
 |
உலகின் மிகப்பெரிய குடும்பம்
!
ஐஸோல்,பிப்:இச்செய்தியை
வாசிப்பவர்கள் நம்புவதற்கு கஷ்டமாகத்தான்
இருக்கும். ஒரு மனைவியை கட்டியே
ஒழுங்காக குடும்பம் நடத்த முடியவில்லை என |
 |
உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பர்;
ஆனால்,
உங்களிடம் நான்கு
கோடி ரூபாய் இருந்தால்,
நல்ல,
“நண்பனை’
விலைக்கு வாங்க முடியும். ஆம்…
|
 |
மீன் செதுகல்களுடன்
விசித்திர குழந்தை
மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ நகரை சேர்ந்தவன்
சாங்ஷெங்.
பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான
மயிர்க்கால்கள்
எதுவும் இல்லை.
இதனால் |
 |
ஒன்றாக தூங்கும் மனிதனும்
சிங்கமும்
சிங்கமும் மனிதனும் ஒன்றாக படுத்துத்
தூங்குகின்றமையை நீங்கள் கண்டு
இருக்கின்றீர்களா?
நாங்கள் காட்டப் போகின்ற மனிதன்,
சிங்கம் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள்.
|
 |
உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய்
அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச்
சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட
பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய
பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத
|
 |
43
ஆயிரம் மது கிண்ணத்தில் கோபுரம்!
விதம்
விதமான ஆர்வக் கோளாறுடைய மனிதர்களும் நம் மத்தியில்
இருக்கத்தான்
செய்கிறார்கள். அப்படி ஆர்வக்கோளாறுடைய ஒரு
குழுவினர் |
 |
உலகிலேயே மிக அதிக
வயதான நபர்
உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான
நபராக பிரேசிலை சேர்ந்த
114
வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ்
சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர். |
 |
நாய் குட்டியை ஈன்ற
ஆட்டுக்குட்டி: சீனாவில் விசித்திரம்!
நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு
விசித்திரங்கள் உலகில் எங்கோ
ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த வரிசையில் சீனாவில் |
 |
உலகிலேயே முதன் முதலில்
கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்
நாம்
அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை
பார்த்திருப்போம்,
ஆனால் கடலுக்கு
அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர
அந்தஸ்த்து |
 |
உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!
பெஸல்
நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக
டைடான்அரும் மலரைக்
காணபதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு
வந்தவண்ணம் உள்ளனர்.
உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் |
 |
மனித முகத்துடன் பிறந்த அதிசய செம்மறி
ஆட்டுக்குட்டி!
வைத்தியத்துறையில்
நிபுணத்துவம் பெற்றவர்கள் அவ்வவ்போது பல
திகிலுாட்டும் பிரசவங்களை
சந்திப்பதுண்டு. அவ்வாறானதொரு விசித்திரமான
சம்பவமே மனித முகத்துடன் பிறந்த
செம்மறியாட்டு |
 |
மலேசிய தமிழனின் சாதனை !
மலேசியத் தமிழரான ராதாகிருஷ்ணன் வேலு ஒரு
சாதனைப் பிரியர். பல சாதனைச்
செயல்களை நிகழ்த்தியுள்ள அவருக்கு ரயிலை
பற்களால் கடித்து இழுக்கும் புதிய
சாதனையைப் படைக்கும் ஆர்வம்
|
 |
குட்டி
சைக்களில்
ஒரு
உலக
சாதனை!
எத்தனையோ
உலக
சாதனை-
யாளர்களை
பார்த்திருக்கின்றோம்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு
விதமான
வழிகளை
பயன்படுத்தி
சாதனை
மேற்கொள்கின்றனர்.இங்கு
ஒருவரும்
அவ்வாறே
ஒரு
உலக
சாதனைக்கு
|
 |
பிரமிடுகள்
அதிசய தகவல்கள்
தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற
பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை .
உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக
போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும்
|
 |
இமயமலை
எவ்வாறு தோன்றியது?.
140கோடி
வருடங்களுக்கு முன்பாக தற்காலத்து இந்தியா
கோண்டுவானா என்கின்ற ஒரு பெரிய
கண்டத்தின் பாகமாக இருந்தது. பூமிக்கு உள்ளே
இருக்கும் வெப்பத்தினால்
கோண்டுவானா என்ற கண்டம் |
 |
ஒரே பிரசவத்தில்
17
குட்டிகளை ஈன்ற நாய்
ஜெர்மனி
நாட்டைச் சேர்ந்த ராமோனா என்பவர்
வளர்த்துவரும் நாய் ஒரே பிரசவத்தில்
17
குட்டிகளை ஈன்றுள்ளது பல்வேறு தரப்பினரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளது. |
 |
பின்னந் தலையில் மினி கேமரா படம் 'தேர்ட் ஐ'
நமக்கு பின் என்ன
பேசுவார்களோ?’ என்ற நினைப்பு எல்லாருக்கும்
உண்டு. இனி இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. |