|

பறக்கும் அதிசய மனிதன் !
பல்வேறு வகையான விமானங்களில் பலரும் பறப்பதை நாம்
கண்டிருக்கிறோம் .
ஆனால்
அமெரிக்காவை சேர்ந்த ஈவ்ஸ்
ரோஸி என்கின்ற இந்த வீரர் ஒரு புதிய முயற்சியில்
இறங்கியுள்ளார் .ஒரு
இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கையை தனது உடலில்
பொருத்திக்கொண்டு
3000
அடி
உயரத்தில் 200
மைல் வேகத்தில் பறந்து சாதனை
படைத்துள்ளார் .
யாரும்
செய்ய தயங்கும் இந்த பயங்கரமான முயற்ச்சியை
செய்து சாதித்துள்ளார்
.தான்
இதன் மூலம் பறக்கும்போது ஒரு பறவையை போல
உணர்வதாக அவர் கூறினார்
.எதிர்
காலத்தில் இது மிகவும் உபயோகமுள்ளதாக
இருக்கும் எனவும் கூறினார் .
|