மனித முகத்துடன் பிறந்த அதிசய செம்மறி
ஆட்டுக்குட்டி!
வைத்தியத்துறையில்
நிபுணத்துவம் பெற்றவர்கள் அவ்வவ்போது பல
திகிலுாட்டும் பிரசவங்களை
சந்திப்பதுண்டு. அவ்வாறானதொரு விசித்திரமான
சம்பவமே மனித முகத்துடன் பிறந்த
செம்மறியாட்டு குட்டி. ஆனால் குட்டி இறந்த
நிலையில் பிறந்ததென்பதுதான்
சற்று சோகம். இச்சம்வம் துருக்கியின்
veterinarian
என்ற பிரதேசத்தில்
கர்பமடைந்து காணப்பட்ட ஒரு செம்மறியாட்டுக்கு
ஆப்ரேசன் மூலம் குட்டியை
வெளியே
எடுக்கும் முயற்சியில்
Erhan Elibol
என்பவர்
இறங்கினார்.அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி
காத்திருந்தது.
இச்சம்வம்
பற்றி அவர் பத்திரிகையாளரிடம் பேசுகையில்-
குறித்த ஆட்டிற்கு பிரசவம்
பார்த்து குட்டியை வெளியே எடுத்த பின்னர்
அதனுடைய முகம் மனிதனுடைய
முகத்தைப்போல காணப்பட்டது. அது மாத்திரம்
இன்றி கண்கள் மூக்கு மற்றும் வாய்
போன்ற உறுப்புகளும் மனிதனை ஒத்தே காணப்பட்டது.
இருப்பினும் உடல் மற்றும்
காதுகள் வழமையான செம்மறி ஆட்டின்
தோற்றத்துடனையே காணப்பட்டது என்றார்.
இதற்கு
முன்னர் நான் மாடு செம்மறியாடு போன்றவற்றின்
பல விசித்திரமான பிறப்புக்களை
பார்த்திருக்கின்றேன். உதாரணமாக ஒரு கண்னுடன்
பிறந்த கன்றுக்குட்டி இரண்டு
தலைகளை உடைய கன்றுக்குட்டி ஐந்து கால்களுடைய
கன்றுக்குட்டி இப்படி பல
விசித்திரங்களை பார்த்திருக்கின்றேன். ஆனால்
இந்தப்பிறப்பை காணும் போது
எனது கண்களை என்னாலையே நம்பமுடியவில்லை எனக்
குறிப்பிட்டார்.
|