|

கண்ணாடி கிளாஸ்சினை கடித்து சுவைத்து உண்ணும்
அதிசய மனிதன்
நமக்கு
உடம்பில் கிளாஸ் துண்டுகள் சின்னதாக
கீறுப்பட்டாலே உயிர்போகும்.
இந்தியாவில் காண்பூரினைச் சேர்ந்த இவுரிகனப் பாருங்கள்.
இவரின் விருப்பமான
உணவு கிளாஸ்.
பதினைந்து வருடங்களாக இவர் இவ்வாறு
கிளாஸ்களினை சுவைத்து உண்கின்றார்.
தற்போது கிளாஸ் மட்டுமின்றி டுயுப் லைட்
போன்றவற்றினையும் உண்னகிள்றாராம்.
|