|

நான்கு கண்களுடன் அதிசய குழந்தை
இது இயற்கையின் வியப்பா அல்லது விபரீதமா?
இந்தியாவின் தலைநகரான டில்லியில் ஒரு தலை இரு
முகங்கள்,
நான்கு கண்கள்,
இரு மூக்குடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.
லலி என்னும் இப் பெண் குழந்தை கிராமத்து
பெற்றோருக்கு பிறந்து அவர்களுக்கு
அதிர்ச்சியுடன் இன்பத்தையும் கொடுத்துள்ளது.
இவ் அதிசயத்தை நீங்களும் பார்க்க வீடியோ.....
|