Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

 முன் பக்கம்   கண்டுபிடிப்புகள்   அதிசயங்கள்

 அதிசயங்கள்

 

மீன் செதுகல்களுடன் விசித்திர குழந்தை

 

மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.
இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை டாக்டர்களிடம் சென்று காட்டினர்.  பரிசோதனை செய்த டாக்டர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். அவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க அவன் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதற்காக அவனை ஐஸ்கட் டிக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுஒருவகை மரபுநோய் என்றும் தெரிவித்தனர். இவனை அனை வரும் மீன் சிறுவன் என்றே அழைக்கின்றனர்.

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved