|
குட்டி
சைக்களில்
ஒரு
உலக
சாதனை!
எத்தனையோ
உலக
சாதனை-
யாளர்களை
பார்த்திருக்கின்றோம்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு
விதமான
வழிகளை
பயன்படுத்தி
சாதனை
மேற்கொள்கின்றனர்.இங்கு
ஒருவரும்
அவ்வாறே
ஒரு
உலக
சாதனைக்கு
முயற்சிக்கின்றார்.
சுவிடன்
நாட்டைச்
சேர்ந்த
Peter
Rosendahl
என்பவர்
உலகிலே
மிகவும்
சின்ன
சைக்களில்
சவாரி
செய்து
கின்னஸ்
சாதனை
படைந்துள்ளார்
|