|

43
ஆயிரம் மது கிண்ணத்தில்
கோபுரம்!
விதம்
விதமான ஆர்வக் கோளாறுடைய மனிதர்களும் நம் மத்தியில்
இருக்கத்தான்
செய்கிறார்கள். அப்படி ஆர்வக்கோளாறுடைய ஒரு
குழுவினர் செய்த வேலை என்ன
தெரியுமா?உலகின்
மிகப் பிரமாண்டமான
மதுக்கிண்ணங்களாலான அடுக்குத் தொடரை உருவாக்கி
இருக்கிறார்கள். இந்த
மதுக்கிண்ண அடுக்குத் தொடர் கின்னஸ் சாதனையும்
படைத்துள்ளது. இது
7
மீற்றர்
உயரமும் 9
தொன் நிறையையும் கொண்டதாகும்.43
ஆயிரம் மதுக்கிண்ணங்கள் இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்றால்
பாருங்கள். அனைத்துமே கண்ணாடிக் கிண்ணங்கள்.ஒன்று
நொருங்கினால் அனைத்தும் சுக்குநூறாகிவிடும்.
பெல்ஜியத்தில் உள்ள சந்தைக் கட்டிடத் தொகுதி
ஒன்றில் இது உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கு
முன்னர் இதேபோன்று கின்னஸ் சாதனை படைத்த
அடுக்குத் தொடரின் மதுக்கிண்ணங்களின்
எண்ணிக்கை
30
ஆயிரத்து 856
ஆகும்.
|