|

கின்னஸ் சாதனை படைத்த மிக நீளமான சுருட்டு…
சுருட்டு
புகையிலை மூலம் செய்யப்படுகின்ற ஒன்று என எம்
அனைவருக்கும் தெரிந்த
விடயம். இவ்வாறு புகையிலையை கொண்டு சுருட்டு
சுற்றும் பணியில் ஈடுபடும்
67
வயதான
Jose Castelar
என்பவர் உலகிலயே மிகநீளமா சுருட்டினை
தயாரித்து புதிய
கின்னஸ் சாதனயை நிலைநாட்டியுள்ளார்
இவர் தனது
14வயது
முதல் சுருட்டு சுத்தும் பணியில் ஈடுபடுவதாக
குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர்
கடந்த
2001ம்
ஆண்டு
11.04மீற்றர்கள்
நீளமாக சுருட்டினையும்
2003ம்
ஆண்டு
14.86மீற்றர்கள்
நீளமான சுருட்டினையும் பின்னர்
2004ம்
ஆண்டு
20.41
மீற்றர்கள் நீளமான
சுருட்டினையும் சுற்றியதோடு
2008ம்
ஆண்டில்
45.38மீற்றர்கள்
நீளமான
சுருட்டிளை சுற்றி காண்பித்துள்ளார்.
இது தவிர இதை விட நீளமான
81.8மீற்றர்கள்
நீளமான சுருட்டிளை
சுற்றி-உருவாக்கி தற்போது புதிய உலக சாதனையை
நிலைநாட்டி கின்னஸ்
புத்தகத்தில் தனது சாதனையை பதிந்துள்ளார்.
மேலும்
100
மீற்றர் நீளமான
சுருட்டினை உருவாக்குவதே எனது எதிர்கால
திட்டம் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
|