Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

 

உலகின் மிகப் பெரிய விமானம்

 

உலகின் மிகப் பெரிய விமானமாகக் கருதப்படும் எயர்பஸ் ஏ380 விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர கோல்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விமானத்தை பார்வையிட 20,000 பேர் விமான நிலையத்தில் குழுமியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த விமானத்தை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விமானத்தில் ஒரே நேரத்தில் 853 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved