|
உலகின் மிக நீளமான மூக்கு..!
உலகிலயே
மிகப்பெரிய மூக்கு உடைய நபர் என்ற பெருமையோடு
கின்னஸ் சாதனை
புத்தகத்திலும் தனது பெயரை பதிய
வைத்திருக்கிறார் துருக்கியை சேர்ந்த Mehmet
Ozureku என்கின்ற நபர்.
8.8
செ.மீற்றர் நீளமுடையதாக இவரின் மூக்கு
காணப்படுகிறது.
Home |