Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

 

         

 

பெல்ப்ஸ் உலக சாதனை

 

இண்டியானா : அமெரிக்க சாம்பியன்ஷிப் நீச்சல், 100 மீ., "பட்டர்பிளை' பிரிவில், மைக்கேல் பெல்ப்ஸ் புதிய உலக சாதனை படைத்தார்.
அமெரிக்காவின் இண்டியானாபொலிசில் தேசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடக்கிறது. 100 மீ., "பட்டர்பிளை' போட்டியில், கலந்து கொண்ட ஒலிம்பிக் சாம்பியன் பெல்ப்ஸ், புதிய உலக சாதனை படைத்தார். போட்டி தூரத்தை இவர் 50.22 வினாடிகளில் கடந்தார். இதற்கு முன் மான்டிரியலில் 2005 ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில்,சக நாட்டு வீரரான இயான் கிராக்கர் 50.40 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது பெல்ப்ஸ் இதை முறியடித்துள்ளார். 5 உலக சாதனைகள்: கடந்த 2001 ம் ஆண்டு200 மீ., பட்டர் பிளைபிரிவில் முதன் முதலாக உலக சாதனை படைத்தார் அமெரிக்காவின் பெல்ப்ஸ். அதற்கு பின் 200 மீ., மற்றும் 400 மீ., தனி நபர் மெட்லி, 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., பிரிஸ்டைல் பிரிவுகள் உட்பட 5 உலகசாதனைகளை படைத்துள்ளார். தவிர, கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் 8 பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அடுத்த மாதம் ரோமில் நடக்க உள்ள "உலக சாம்பியன்ஷிப்' தொடரில் பதக் கங்களை குவிக்க காத்திருக்கிறார் பெல்ப்ஸ்

 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved