|

நாக்கினால்
11
கிலோ நிறையினை தூக்கிச் சாதனை
உலக வரலாற்றில் சாதனை புரிந்து அசத்தியவர்களை
இனம் கண்டு அவர்கள்
உங்களுக்கு தெரியப்படுத்துவதில் பாரிஸ்தமிழ்
மகிழ்ச்சி அடைகின்றது. அந்த
வகையில் இன்றும் ஒருவரை பார்க்கலாம் வாருங்கள்....
நாம் ஒரு சிறு பொருளை அதிக தூரமோ அல்லது
தலைக்கு மேலோ தூக்கினால்
பெரும் உளைச்சலை அனுபவிப்போம் அல்லது சலிப்புறுவோம். ஆனால்
இவரோ11
கிலோ
நிறையுடைய இருப்பு சில்லை தனது நாக்கினால் தூக்கி சாதனை
படைந்துள்ளார்.
நாக்கு என்பது சுவையை உணர மட்டும்மல்ல
சாதிக்கவும் முடியும் என்று இவர்
நிரூபித்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை
பொறித்துள்ளார்.
11
கிலோ நிறையின் 5
சென்கன் தூக்கியே இவ் அரிய சாதனை
நிகழ்ச்சியுள்ளார் இந்த மனிதர்
|