Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற காளை மாடு

சில்லி – Chilli என அழைக்கப்படும் கறுப்பு மற்றும் வெள்ளை பேர்சியன் இனத்தைச் சேர்ந்ததே உலகில் மிகப்பெரிய காளை மாடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இந்த காளை மாடானது 1.25 தொன் நிறையுடையதாகவும், 6.6’ உயரமுடையதாகவும் உள்ளது.
தற்போது 11 வயதுடையதாக காணப்படும் சில்லி காளை மாடானது பிரிட்டன் சமசெட்டில் உள்ள பெர்னெ விலங்குகள் சரணாலயத்தில் உள்ளது.

இந்த காளை மாடு சாதாரணமாகவும் நட்புடனும் பழகுவதாக விலங்குகள் சரணாலய முகாமையாளர் தெரிவிக்கிறார்.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved