Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

 

 

86 மனைவிகள், 185 குழந்தைகள், 5000 குடும்ப அங்கத்தவர்கள்! நைஜீரியர் சாதனை

நைஜீரியாவைச் சேர்ந்த 87 வயது உடைய முஹமத் பெலோ மஸபா என்பவருக்கு 86 மனைவிகள். 185 குழந்தைகள். 19 வயதுக்கும் 64 வயதுக்கும் இடையில் திருமணங்கள் செய்து இருக்கின்றார். மனைவியரில் 09 பேர் இறந்து விட்டனர். 12 பேர் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

கடைசிப் பிள்ளைக்கு வயது ஒரு மாதம் மாத்திரம். குடும்ப அங்கத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5000. கடவுள இவருக்கு ஆணையிட்டபடியாலேயே இவ்வளவு திருமணங்களை செய்து இருக்கின்றார் என்று கூறினார்.

இவர் யாரை திருமணம் செய்ய வேண்டும்? என்பதை கடவுள்தான் அடையாளம் காட்டி இருந்தார் என்றும் கடவுளின் அருளால்தான் இத்தனை மனைவிமாரையும் திருப்திப்படுத்த முடிகின்றது என்றும் கூறுகின்றார் இவரது மனைவிமார் இதுவரை சண்டை செய்தமை கிடையாதாம்.

இஸ்லாமிய சட்டத்தை மீறினார் என்பதற்காக இவர் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஏனெனில் முஸ்லிம்கள் ஐந்து பெண்களை மாத்திரம் திருமணம் செய்யலாம் என்று இஸ்லாமிய சட்டம் மட்டுப்பாடு விதித்து உள்ளது. மேல்நீதிமன்றம் இவரது மனைவிமாரில் 57 பேரை விசாரித்த பின்னர் இவரை நிரபராதியென விடுதலை செய்தது.

 

 

 

 

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved