|
முன் பக்கம்
|
சித்த
மருத்துவம்
|
ஆயுள்வேதம்
|
யுசானி
|
கோமியோபதி
| அலோபதி
| சுகாதாரம்
|
கண்டுபிடிப்புகள்
|
அதிசயங்கள்
|
|
|
|
|
|
சுகாதாரம்
|
 |
காபி,
உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்:
ஆய்வில் தகவல்
காபி,
உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில்
ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம்
ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை
சேர்ந்த |
 |
நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்
நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான்
அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை. |
 |
உடல் கட்டுப்பாடு
இன்று பல பேர் உடல் கட்டுப்பாட்டை பற்றி
கவலைப்படுவதே இல்லை. உடல் பருமான
பின்னர் அதனை குறைக்க படாதபாடு படுகின்றனர்.
காரணம் அளவான சாப்பாடு, |
 |
விட்டமின் மாத்திரைகளின்
மறுபக்கம்
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள்
இருக்கின்றன. அதைப் போல விட்டமின்
மாத்திரைகள் என்றவுடன்,
நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான
சொல்லைப்
போட்டு, |
 |
இரத்ததானம் கொடுக்கலாமா?
யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?
« A
குரூப்: |
 |
படுத்தவுடன் தூக்கம் வர
‘பளிச்’
டிப்ஸ்!
‘‘நம்
உடலில்
‘மெலட்டோனின்’
(melatonin)என்கிற
ஹார்மோன் சுரக்கிறது. இந்த
ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு
தூக்கம் வரும் |
 |
குடிகார கணவரை திருத்துவது எப்படி?
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம்,
இது உடம்புக்கு நல்லதல்ல.
இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். |
 |
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால்,
நீங்கள் எந்த நோய் பற்றியும்
கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய்
வரை,
எதுவும் உங்களை அண்டவே
அண்டாது.
|
 |
காபி குடித்தால் புற்றுநோய்,
சர்க்கரை நோய் பயமில்லை
புற்றுநோயைத் தவிர்க்க பழங்களையும்,
காய்கறிகளையும் தான் முக்கிய உணவுப்
பொருளாக சாப்பிட வேண்டும் என மருத்துவ
நிபுணர்கள் கூறி வந்தனர். |
 |
வாக்கிங்'
ஒரு வரப்பிரசாதம்!
தினமும் எழுந்து பல் துலக்குகிறோம். அன்றாட
கடமைகளைச் செய்கிறோம். அதேபோல்
தினமும் குறைந்தது ஒரு கி.மீட்டர்
தொலவுக்காவது நடப்பதையும் வழக்கமாக்கிக்
கொள்ளலாம். |
 |
தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால்
பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana)
சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம்
ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று
ஆய்வுகள் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது |
 |
அழகாக இருக்க!-
12
வழிகள்!
1.யாருடனும்
ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர்
என்பது உண்மை. ஒவ்வொருவரும்
தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் |
 |
எச்ஐவி நோயின் அறிகுறிகள்
எச்ஐவி
நோய் பாதித்தவர்களுக்கு கீழ் கூறும்
அறிகுறிகள் காணப்படும்.
ஆனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள்
அனைவருக்கும் எச்ஐவி
நோய் இருக்கும் என்பது அர்த்தமாகாது.
|
 |
உடல் பருமன் - உயிர்
குடிக்கும் நோய்களின் சங்கமம்
நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய்,
பூதாகரமான பிரச்சனையாய்
எழுந்துள்ளது
‘உடல்
பருமன்’.
இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம்.
|
 |
அதிகம் படித்தால் இதய
நோய்கள் வராது
உருவாகும் மன
அழுத்தம்,
பயம் ஆகியவற்றைப் போக்க படிப்பதில் சிறு
கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. |
 |
சுடுநீர் அருந்துவதால் உள்ள
நன்மைகள்
இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என
நீங்கள் சிரிக்கக் கூடும்
ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக்
கொண்டாடுகின்றனர் யூகே வின்
கார்டிஃப் பல்கலைக்கழக
|
 |
தண்ணீரின் அவசியம்
மனித
உடலில் தண்ணீர் என்பது ஜீரணம்,
வியர்வை வெளியேற்றம்,
உடலுக்குள் சத்துணவை
எடுத்துச் செல்வது,
திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு,
|
 |
நோய்க்காரணி
நோய்க்காரணி
அல்லது
தொற்றுநோய்க்காரணி
அல்லது
கிருமி
எனப்படுவது,
வேறொரு
உயிரினத்தின்
உள்ளே சென்று,
அங்கே வாழ்ந்து,
அவ்வுயிரினத்தின்
|
 |
ஆரோக்கிய வாழ்வும் உடல் உறுப்புகளும்
தனியொருவரின் உடல்,
உள,
சமூக நிலை
ஆகியன நல்ல நிலையில் இருக்கும் நிலையே
ஆரோக்கிய நிலை என உலக ஆரோக்கிய
ஸ்தாபனம் (டபிள்யு.எச்.ஓ -
WHO)
|
 |
உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்
உணவில்
சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக்
கொண்டால் பசி குறைந்து உணவின்
அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக்
குறைக்கலாம் என்று இங்கிலாந்தில்
நடைபெற்ற |
 |
வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற
வயிறு
உப்பலாக இருக்கிறது என்று,
நன்றாக "கண்டதையும்" சாப்பிட்டவர்கள் சொல்லக்
கேட்டிருப்பீர்கள். "கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித்
தான் நேரும்"
என்றும் வீட்டில் உள்ள |
 |
வாயினை சுத்தம்
செய்தல்
மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை
பற்களை சுத்தம் செய்வதற்கு
உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும்
இரவு உறங்கச் செல்லும் முன்
என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும்.
கரித்தூள்,
உப்பு,
கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொ
|
 |
மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்
"
மது
அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்'
என,
அபர்டீன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர் கள்
தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து
பழமையான
பல்கலைக்கழகங்களில் ஒன்று
|
|
உப்பை அதிகம் எடுத்தால் மாரடைப்பைத்
தடுக்கலாம்! ஆய்வில் புதிய தகவல்
உப்பை அதிகம் உட்கொள்வது கூடாது என்று
காலாகாலமாக டாக்டர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் இதற்கு மாறான ஒரு கருத்து இப்போது
முன்வைக்கப்பட்டுள்ளது.
|
 |
அதிக நேரம்
அமர்ந்திருந்து வேலை செய்பவர்கள் இடைவேளை
எடுத்துக் கொள்வது அவசியம்
நீண்ட நேரம்
அமர்ந்திருந்து வேலைகளில் ஈடுபடுவோர் சிறு
சிறு இடைவேளைகளை எடுத்துக் கொள்வது
ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். |
 |
உயிர் காக்க கை கழுவுங்கள்
உலகம் முழுவதும் டயேரியா
நோய்க்கு ஆண்டு தோறும் சுமார் இருபத்து ஐந்து
இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது உலக
நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி
விவரம் ஒன்று. |
 |
பெற்றோரின் கவனத்துக்கு…
வாகனங்கள் ஓடும் சாலைகளின்
அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை,
ஆஸ்த்மா மற்றும் அது தொடர்பான நோய்கள் வரும்
வாய்ப்புகள் மிகவும் அதிகம் என
ஜெர்மன் ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
|
 |
பல் துலக்காதீங்க !!!
ஒவ்வொரு முறையும் ஏதேனும்
சாப்பிட்டபின் பல் துலக்கவேண்டும் என
குழந்தைகளுக்குப் போதிக்கிறீர்களா
? |
 |
சுடுநீர் அருந்து…
அதுவே மருந்து.
உடல் நலம்,
சுகாதாரம்,
தண்ணீர்,
மருத்துவம்
இதைச் சொன்னால்... |
 |
தனிப்பட்ட சுகாதாரம்
நாம்
உட்கொள்ளும் உணவு,
நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்
முறை,
உடற்பயிற்சி,
பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை
ஆரோக்கியமாக
பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
|
 |
கொசுக்கள்
ஒரு காலத்தில் பத்து
லிட்டர் பால் காலை மாலை இருவேளையும் கொடுத்து
வந்த பசுக்களும் எருமைகளும் வயதாகி உடலில்
இருந்த தெம்பெல்லாம் போன பின்னே இனி
வீடுதிரும்பினால் ஆபத்து, மனிதருக்கு
உணவாகிவிடுவோம் என்று பயந்து புல் மேய கொண்டு
சென்ற போது தப்பித்து ஓரிடத்தில் வந்து
ஒளிந்து கொண்டதுவாம், இவற்றைப் போன்றே
தப்பித்து வந்த குதிரை
கழுதை,கோழி,வாத்து,எருது,பன்றி, நாய் இன்னும்
பல மிருகங்களும் ஒன்றாய் சேர்ந்தன. |
 |
மனித உடல்
பொதுவாக மழையில்
நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று
சொல்லுவார்கள். |