Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

தோல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு

 

ஒருவரின் தோல் உயிரணுக்களில் இருந்து இரத்தம் உருவாக்கும் வழிமுறையை கனடா, மக்மாசுடர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இது வரை இரத்தத்துக்கு மாற்று இல்லை. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதொன்றாகும். பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த இரத்த மாற்று உடனடியாகப் பயன்படலாம். இதன் முதன்மை ஆய்வாளர் மக்மாஸ்டட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிக் பாட்டியா ஆவார்.


இது தொடர்பான செய்தி கடந்த ஞாயிறன்று நேச்சர் (Nature) என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், போன்ற கடும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் தமது சொந்தத் தோலில் இருந்தே தமக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் என மருத்துவர் பாட்டியா தெரிவித்தார்

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved