Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

    மதி இறுக்க நோயின் மரபுணு மூளைத் தொடர்பு      கண்டுபிடிப்பு


ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க நோய் பாதிக்கும் மரபணுவிற்கும் மதியிறுக்க நோயுடன் தொடர்புடைய மூளைப் பகுதிக்கும் இடையேயான தொடர்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சயன்ஸ் டிராசிலேசனல் மெடிசின் (Science Translational Medicine) என்ற மருத்துவ ஆய்விதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


“ஒவ்வொருவரும் மரபணுவின் இரண்டு படிகளைக் கொண்டிருப்பர். மரபணுவின் ஒரு படியை மட்டும் வைத்திருப்பவர்கள் மன இறுக்க நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது,” என டொரோண்டோவைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்கொட் வான் சீலண்ட் தெரிவித்தார்.


CNTNAP2 (காட்னாப் 2) என்ற மரபணுவைக் கொண்டிருப்பது மதி இறுக்க நோய் (ஆட்டிசம்) வாய்ப்பை அதிகரிப்பதை ஆய்வாளர்கள் நீண்ட நாட்களாக அறிந்திருந்தனர். தற்போது இந்த மரபணுக் கொண்ட சிறுவர்களின் மூளையின் அமைப்பை பற்றி கூடிய மேலும் புரிதல் கிடைத்துள்ளது. இவர்களின் இடது மூளை கூடிய தொடர்புகளையும், பின் மூளை பலவீனமான தொடர்புகளையும் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மன இறுக்க நோய் தொடர்பான சில மருந்துகளுக்கு உதவக் கூடிய தகவல் ஆகும். எனினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன
.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved