Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

மனித உடலில் புதிய வகையான கொழுப்பு கண்டுபிடிப்பு

நமது உடலில் எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல் கொழுப்புகள் இருப்பது பற்றி நமக்குத் தெரியும். ஆனால் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்குக் கூடிய கொழுப்பு இருப்பதாக மருத்துவ

அலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலர்ஜி நோயை

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு

மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் ர்ஐஏ-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (புழசடைடயள) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக்

ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து  கண்டுபிடிப்பு

வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களை தாக்கும் ரேபீஸ் நோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 55,000க்கும் அதிகமானவர்கள் பலியாகிறார்கள்.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும்

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்

புண்களை குணப்படுத்துவதற்கு தற்போது பயன்படும் தொழில் நுட்பத்தை காட்டிலும் சிரிப்பு வெகுவாக உதவுகிறது என லீட்ஸ் பல்கலைகழக குழு தெரிவித்துள்ளது.

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய். உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக

தோல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு

ஒருவரின் தோல் உயிரணுக்களில் இருந்து இரத்தம் உருவாக்கும் வழிமுறையை கனடா, மக்மாசுடர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

இயற்கை கர்ப்பபை கண்டுபிடிப்பு

பெண்களுக்கு கர்ப்பபையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது பெண்களுக்கு

பீர் குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

சமீப காலமாக ஆண்களை போன்று பெண்களும் பீர் குடித்து வருகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற அடிப்படையில்

தலைவலிக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

மைக்ரேன் என்ற தலைவலி, அதோடு கூட வரும் அசதி என்பவற்றுக்கான காரணம் இன்று வரை தெரியாமல்

தாய்ப்பால் மூலம் மார்புப் புற்றுநோயை அறிந்து கொள்ளலாம்! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

தாய்ப்பால் கொடுக்கின்ற ஒரு பெண்ணுக்கு மார்புப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதா

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர்.

டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு-யாழ்,சித்தமருத்துவபீட மாணவர்கள் சாதனை!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்தை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ், பல்கலைகழகத்தின் சித்தஆயுர்வேத மருத்துவ

இரத்த அழுத்தத்தை அளவிட புதிய கருவி கண்டுபிடிப்பு

இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் கருவி ஒன்றை லெய்செஸ்டர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புற்று நோய், இதய அடைப்பை நீக்கும் மனித தோலில் இருந்து கல்லீரல் திசு தயாரிப்பு

ஆண்டு தோறும் கல்லீரல் நோயினால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்து வருகின்றனர். 

மூளையைத் தாக்கும் பன்றிக் காய்ச்சல்:மும்பை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

மும்பை:நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறை உருவாக்கும், பன்றிக் காய்ச்சலுக்கான எச்1 என்1 வைரஸ், இப்போது மூளை மற்றும் பிற உறுப்புக்களையும்

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
 

கொடிய நோய்களுக்கு ஸ்டெம்செல் தொழில்நுட்பம் மூலம் தீர்வு

கொடிய வியாதிகளில் ஒன்று புற்றுநோய். எய்ட்சைப் போலவே இதன் பாதிப்புகளும் பயங்கரமாக இருக்கும். புற்று நோய்கள் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கக்கூடியது. வாய், நுரையீரல்,

உலக அதிசயம் மனித மூளை!

[மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி

மார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு.  

இது அவசர யுகம். ஆற அமர யோசிக்க நேரமில்லை. வீட்டில் உணவு தயாரிக்கவும், விருந்தினருடன் உட்கார்ந்து   சாப்பிடவும் நமக்கு நேரமில்லை. நம் நாட்டு உணவகங்களிலும் குறிப்பாக துரித உணவகங்களிலும்,

பரம்பரை நோய்களை முறியடிக்கும் நவீன மருத்துவ கண்டுபிடிப்பு.

மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, 'மைட்டோகான்ட்ரியா!' இது தான் ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது

ஒட்டக பால் - சிறுநீர் கலந்த மருந்து: புற்றுநோயை குணப்படுத்தும் அதிசயம்!

ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து, புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி!

புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க் கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை அழிக்க

முகத்தில் சுகம் பார்க்கலாம்!

தூக்கம் இல்லையா, நினைவாற்றல் குறைகிறதா, மன அழுத்தம் அதிகமாக இருக்கிறதா - முகத்தை விரல்களால் நன்கு அழுந்தத் தேயுங்கள்,

மதி இறுக்க நோயின் மரபுணு மூளைத் தொடர்பு கண்டுபிடிப்பு

ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க நோய் பாதிக்கும் மரபணுவிற்கும் மதியிறுக்க நோயுடன் தொடர்புடைய மூளைப் பகுதிக்கும் இடையேயான தொடர்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மின்காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டுதல்

மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் அண்மைக்கால கண்டுபிடிப்பு. மனிதர்களின் அனைத்து செயல்களையும் நிர்ணயம் செய்வது மூளைதான்.

ஆயுளை 10 வருடங்கள் வரை அதிகரிக்கும் மருந்துவில்ல

மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் டி மூலம் கிடைக்கும் ஆதாயங்கள்!

"சூரிய ஒளி வைட்டமின்" என்று செல்லமாக அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்புகளின் வலிவை அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது

 

ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் 2008-ம் ஆண்டு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்துள்ளது.

 சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

மிளகாயில் விற்றமின் c சத்து

மிளகாயில் விற்றமின்cசத்து காணப்படுகின்றது இதில் காணப்படும் விற்றமின் c சத்தானது தக்காளிப்பழத்தில் காணப்படும் விற்றமின் c சத்தினை விட 9மடங்கு அதிகமாகும்

வாரம் 2 சாக்லெட்டுகள் சாப்பிட்டால் இருதய நோயால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம்

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் வாரம் இரு சாக்லெட்டுகள் சாப்பிட்டால் இருதயக்கோளாறுகளால் மரணம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.

நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு

ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செயற்கை சிறுநீரகம் : கல்லூரி மாணவர் சாதனை

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகத்தை விலங்குக்கு பொருத்தி மருத்துவர்கள் செய்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது

பறவைக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பூசி!

2007-ம் ஆண்டு உலகையே கலங்கடித்த ஏவியன் ஃப்ளூ என்ற பறவைக் காய்ச்சலின் பயமுறுத்தல் அனைவரும் அறிந்த ஒன்றுதான்!

அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை!

 `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு

 யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved