|

பீர்”
குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்:
ஆய்வில் கண்டுபிடிப்பு
சமீப
காலமாக ஆண்களை போன்று பெண்களும்
“பீர்”
குடித்து வருகின்றனர். இது உடல்
நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற
அடிப்படையில் பலர் இதை விரும்பி
குடிக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து
“பீர்”
குடிக்கும் பெண்கள்
“சோரி
யாசிஸ்”
என்ற கொடிய தோல் நோயினால் பாதிக்கப்
படுகிறார்கள்.
பீர் குடிக்கும்
70
சதவீதம் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
இந்த
தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது.
ஆனால்,
சோரி யாசிஸ் நோய்
பீர் குடிப்ப தால் தான் ஏற்படுகிறது என்பதை
டாக்டர்கள் உறுதி செய்ய வில்லை.
ஆனால்
ஆல்கஹாலில் தான் இது போன்ற தோல் நோய்கள்
ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக
சந்தேகம் நிலவு கிறது. இது குறித்த ஆய்வு
கடந்த
1991ம்
ஆண்டு முதல்
நடத்தப்பட்டு வருகிறது. பர்காயில் உள்ள அப்ரன்
குரோஷி தலைமையிலான ஆராய்ச்
சியாளர்களும்,
ஹார்வார்டு மருத்துவ பள்ளி மற்றும் பெண்கள்
ஆஸ்பத்திரியிலும்
82,869
பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தினசர் பீர்
குடிக்கும் பெண்களில்
72
சத வீதம் பேர் சோரியாசிஸ் தோல் நோயினால்
பாதிக்கப்
படுவதாக நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதே நேரத்தில் சிவப்பு
ஒயின்,
வெள்ளை ஒயின்,
மது வகைகள் மற்றும் குறைந்த அளவில் பீர்
குடிக்கும்
பெண்களை இந்நோய் தாக்குவதில்லை என்றும்
தெரிவித்துள்ளனர்.
|