|
முன் பக்கம்
|
சித்த
மருத்துவம்
|
ஆயுள்வேதம்
|
யுசானி
|
கோமியோபதி
| அலோபதி
| சுகாதாரம்
|
கண்டுபிடிப்புகள்
|
அதிசயங்கள்
|
|
|
|
ஆயுள்வேதம்
|
 |
பத்தியத்தின்
பெருமை!
ஒரு நோய் நீங்குவதற்கு,
சீரான
சூழ்நிலையில்,
உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச்
சாப்பிடும்போது,
அந்த
நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்து |
 |
வயிறு
குறைய..
ஆயுள்வேத
மருந்து
சிறுகுடல் மற்றும் பெருங்குடல்
பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும்
ஸமான-அபான வாயுக்களின்
சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? |
 |
பற்றுப்
போடு... பறக்கும் தலைவலி
தலைவலி வருவதற்குப் பல காரணங்கள்
உள்ளன. தலைக்குத் தண்ணீர் விட்டுக்
குளித்தவுடன் அல்லது குளிர்ந்த
பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக
இருந்தால் |
 |
குறட்டை
குறைபாடா?
ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!
தூங்க ஆரம்பிக்கும்போதே மிகவும் அதிக ஓசையுடன்
குறட்டையும்
ஆரம்பித்துவிடுகிறதே,
குறட்டை வருவது எதனால்?
அது ஓர் ஆரோக்கியக் |
 |
காய்ச்சலுக்குப்
பிறகு..!
ஆயுர்வேதம்
காய்ச்சல் விட்ட பிறகு,உடலுக்குப்
புஷ்டி தரும் உணவு சாப்பிடலாம் என்ற
ஆசையால்,
வாழைப்
பழம்,
பலாப் பழம்,
மாம்பழம்
பால்,
நெய் நல்ல கறிகாய்கள்
போன்றவற்றை |
 |
புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி
நிவாரண மருந்து
இபுப்ரோபென் போன்ற வலி நிவாரண
மருந்துகளுக்கும்,
புற்றுநோய் புரதத்திற்கும் தொடர்பு இருப்பதை
ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். |
 |
பக்கவாதத்திற்கு
ஆயுள்வேத
மருந்து: மஞ்சள்
உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து
தயாரிக்கப்பட்டும் மருந்து ஒன்று
பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்
செய்வதாக கூறப்பட்டுள்ளது. |
 |
சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்
அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே
இல்லை.
பல்வேறு நோய்களைக் குறித்து
பேசும்போது வெளிப்படுத்தப்படும்
|
 |
பிறவிக் குறைபாடுகள் வராமல் தடுப்பது எப்படி?
கருவுற்றிருக்கும் எல்லா அம்மாக்களுமே
தெரிந்துகொள்ள
விரும்பும் ஒரு விஷயம்,
'என்
குழந்தை நார்மலாக இருக்கிறதா?'
என்பதைத்தான்.
அதிர்ஷ்டவசமாக |
 |
மூட்டுவலிக்கு ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம்.
மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன்
நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம். |
 |
சர்க்கரை நோயை ஆயுர்வேதம் கட்டுப்படுத்தும்
இந்தியாவில்
சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
நாளுக்கு
நாள் அதிகரித்து
வருகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
அதிகப்படியான
தாகம்,
பசி, |
 |
ஆயுர்வேதம் தயிர்
&
நெய்!
பால்,
உடலுக்கு ஊட்டம்
தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும்
ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய
பேருக்குப் பிடித்தமான உணவு
தயிர். |
 |
குழந்தை
பிறப்பு ஆயுர்வேதம்
திருமணம் என்ற புதிய உறவுக்கு முழுமையான
அர்த்தம் தருவதே குழந்தைதானே!
கண்களுக்கே
புலப்படாத ஒரு சின்ன செல்லில் இருந்து ஒன்பது
மாதங்களில் |
|
 |
சிறப்பு வாய்ந்த இந்திய
மருத்துவம்
மனிதன்தோன்றிய
காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது.
இயற்கையின் மாற்றங்களால்
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் |
 |
ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சலை
தடுக்கலாம்!
பன்றிக்
காய்ச்சல் நோயை பரப்பும் எச்1என்1
வைரஸை ஆயுர்வேத மருந்துகளான அபராஜிதா
தூபா,
நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்றும் தூமபானா
|
 |
இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத
சிகிச்சை
ஆயுர்வேத மருத்துவம் என்பது
காலங்காலமாக கடைபிடிக்கப்படும் பரம்பரை இயற்கை
மருத்துமாகும்.
|
 |
ஆயுர்வேதம் ஒரு அறிமுகம்
-முதுகு
வலி
அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும்
நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம்
மூட்டு வலியாகவோ
,முதுகு
வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து |
 |
பாரம்பரிய இயற்கை
வைத்திய முறை
.இன்றைய
நவீன உலகில் பாரம்பரியம் மாறாத இயற்கை முறை
வைத்தியம் உலக மக்களின்
நம்பிக்கையைப் பெற்று வருகிறது. பக்க விளைவுகள் இல்லாத
|
 |
முலிகை மருந்து
நம்
வீட்டு
அஞ்சறைப்பெட்டியிலும்,
அருகாமை
நிலத்திலும்
அதிகம்
பல
மூலிகைகள்
முதலுதவி
செய்ய
காத்திருக்கின்றன.முதலுதவிக்கு
வீட்டில்
இருந்தே
கை மருந்தாய்
கொடுக்கும்
வித்தையும்
ஒவ்வொருவருக்கும்
கண்டிப்பாய்
தெரிந்திருக்க
வேண்டும்.
|
 |
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:
ஒரு
நோயைத் தீர்ப்பதற்காக,
மாத்திரை மருந்துகளைச் சாப்பிடும்போது,
அந்த நோய்
மாறியவுடன் மருந்தையும் நிறுத்திவிட வேண்டும்.
அதன்பிறகு அந்த மாத்திரை
மருந்துகளால் ஏற்படும் உடல் தளர்ச்சியை
நீக்கும் புதிய மருந்துகளைச்
சாப்பிட |
 |
அருகம்புல்
நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில்
வைத்துப் பயன்படுத்துவதுண்டு.
ஆனால்,
அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை
அறிந்தவர்கள் நம்மில் எத்தனை
பேர் உள்ளனர்?
|
 |
வாயுத் தொல்லையைப்
போக்கும் வெள்ளைப் பூண்டு
இயற்கை வைத்தியம்
பற்றியும்,
அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப்
பகுதியில் அறிந்து
வருகிறோம்.
|
 |
சர்க்கரை நோயா? ஆயுர்வேதம் காக்கும்
சர்க்கரை நோயை குழந்தைகளுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய், பெரியவர்களுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய் என மூன்று வகையாகப்
பிரிக்கலாம். |
 |
ஆயுள்
காக்கும் ஆயுர்வேதம்: "முடியும் வளரும்
ஒரு
நோயைத் தீர்ப்பதற்காக, மாத்திரை மருந்துகளைச்
சாப்பிடும்போது, அந்த நோய் மாறியவுடன்
மருந்தையும் நிறுத்திவிட வேண்டும். |
 |
ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ்
நோய்க்கு பஞ்சகர்மா சிகிச்சை
உடலிலுள்ள
பெரிய, சிறிய எலும்பு இணைப்புகள் அனைத்திலும்
வலி ஏற்பட்டு அங்கிங்கு நடமாட முடியாமல்
செய்வது ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய்
எனப்படுகிறது. |
 |
கறுப்பான பெண்கள் சிவப்பு அழகு பெற...
கறுத்த சருமம்
கொண்ட எல்லாப் பெண்களுக்கும் ஒருவித தாழ்வு
மனப்பான்மை கட்டாயம் இருக்கும். |
 |
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்பது
‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ (சயன்ஸ் ஒவ் லய்வ்)
எனக் குறிப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த
இந்த இயற்கையான குணப்படுத்தும் முறையானது
இந்திய உபகண்டத்தில் ஏறக்குறைய 4000 கி.மு
காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து
வந்திருக்கின்றது. |
 |
மூட்டுவலி (Arthritis)
தினசரி வாழ்க்கையில்
நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை
மடக்க முடியாமல் போய்விடுகிறதா?
கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா?
|