தேள்
திரவப்பொருளா?
திடப்பொருளா?
தெரியவில்லையே
திரவப்பொருள்!'
அதெப்படி?
கொட்டுமே
1-
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..
2-
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
1 -ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
என்னங்க பெண்ணையே கண்ல
காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
நான் தான் சொன்னேன்ல... பொண்ணு
இருக்கிற இடமே தெரியாதுன்னு!
எங்க தலைவர் தண்ணியைச்
சிக்கனமா பயன்படுத்துவாரு...
எங்க தலைவரு
'சிக்கனோட'
பயன்படுத்துவாரு.
எதுக்குடா மளிகைக் கணக்கு
லோண்ரி
கணக்கெல்லாம் உன்
கொப்பிலை
எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக்
கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா....
மணி நேரத்துக்கு முன்பு
எல்லோர்கிட்டயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு
இருந்தாரே,
இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு
விழறார்?
மற்றவர் :-
10
நிமிஷத்துக்கு முன்பு அவரோட
மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி
பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்
பக்கத்து தியேட்டரிலே
ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
நம்ம தியேட்டரிலே பாயும் புலி
ஓடுதுல்லே.