Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 நகைச்சுவை

தமிழ்சினிமா ஹீரோக்களின் அடுத்த படங்கள்

சினிமா பாடல் ஜோக்ஸ்

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

காதலிப்பது எப்படி? 

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

கடிஜோக்ஸ்

இன்பாக்ஸ் ஜோக்ஸ்

 

 

மின்னஞ்சல்  வந்த  நகைசசுவை

 

S M S  ஜோக்ஸ்.

புரியாத கேள்விக்கு விளங்காத பதில்

 நக்கல் ராசி பலன்கள்

காதலர்கள்   ஜோக்ஸ்

உன் மொழி தமிழ் மொழி

அரசியல் ஜோக்ஸ்..

 

கண்ணா லட்டு திங்க ஆசையா?

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?
இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.

 

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்

எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"

"
ஏன்.. என்ன பிராப்ளம்
?"

உன்னை காதலிக்கும் பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக
 

தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே

 

 

ஆபரேசன் தியேட்டரில்

இலையான்

கடி ஜோக்ஸ் 02

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

  

கடி ஜோக்ஸ்

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மேலும்......

 

வாழைப்பழம் - ஆப்பிள்

 

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது

 

வாழைப்பழம்:  ஏன் அழுகிறாய்?

 

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

 

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

 

பார்த்திபன் - வடிவேலு

 

நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?

 

நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்

 

நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.

 

நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved