|

வானத்து நிலவு அவள்
இதயத்தில் கோளாறிலை.......
கோளாறில் தான் இதயமே இருக்கிறது.....
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....
செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள்,
நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள்,
துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,
எபோதும்
என் வானத்து நிலவு அவள்...
|