Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

சோரம் போனாயே சொக்கத் தமிழா!

 

செம்மொழிதான் நம்மொழி !

எம்மொழியும் இதற்கிணையில்லை !

இம்மொழியால் நீசிறக்க

எவ்வழியும் கண்டதில்லை !

 

சும்மா இருக்கும் சுகமே

சுகம் என்று தூங்குகின்றாய் !

சோதரனின் சாயம்தான் உன்னைச்

சுட்டெரிக்காமல் விட்டு விடுமா ?

 

ஆதரிக்க அனைத்துலகம்

காதலித்துக் காத்திருக்க

பேதை அண்ணா பெரியவரே (நீவிர்)

வேதனைத் தீர்க்க விரையவில்லை !

 

வீரமில்லை  விவேகமில்லை

ஈரமில்லை  எழுச்சியுமில்லை !

நேரமில்லை நினைத்தழுதிட !

                            

   தி.மா.சேஷாசலம்.

    பொறியாளர்

 


Home

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved