Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

செய்தபாவம் என்ன?

 

குடியானவர்கள் என்று ஒருபோதும் கருதாத
குடியரசின் கெடுமையினிலிருந்து விடுபட
விடுதலை வேண்டி புறப்பட்ட எம்மவர்களை
கெடுதலை செய்தவராகக் கருதிடும் -கொடியவரின்
கையிலே சிக்கித் தவிக்கையிலே -அவர்களை
அடிமைகளாக்கிட அடிபணிய வைத்திட எண்ணி
அடிவருடிகளின் துணையுடன் அரங்கேறும் அவலம்

படிப்படியாக கொன்று குவித்திட செய்யும் செயல்கள் யாவும்
புரிய முடியர் தவர்களாய் அறிவில் விடியாதவர்களாய் பல
தடியர்களாய் இன்னும் தமிழருள் இருப்பதும் ஏனோ?
ஏம் தமிழினம் செய்த பாவம் தான் ஏதோ?

நிலத்திலே நம்மவர் படும் பாடும்-அவர்கள்
நிம்மதியற்ற வாழ்வு பற்றி நினைவுமின்றி
புலத்திலே சில புண்ணாக்கு மனிதர்கள்
புலம்புகின்ற புலம்பல்கள் புரியல்லையே?

மனத்திலே கொண்டதன் சபலத்தையெல்லாம்
மனித்தை மீறிய ஆசை அலைமோத வலைவீசி
கலையென்று பொல்லாத இல்லாததெல்லாம்
சொல்லி புலம்பும்வதையை சொல்லயாற
நல்லோர்கள் இல்லா உலகாச்சே
நம்மினம் செய்த பாவம்தான் என்ன?

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved