Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

உதிரம் ஊரையும் வரை.. 

ஹலோ என்றால்..

ஒரு முகவரியைப் பற்றி
என்னிடம் விவரினால்..
அக்கணம் முதல் அவளைப் பற்றி
விவரிக்கத் தொடங்கினேன்..!!

பின் தொடர்தேன்
என்ன வேண்டும் என்றால்..?
நானோ! நான் உன் தோழன்னாக வேண்டும் என்றேன்..

சுட்டெரிக்கும் சூரியன் கூட
எனக்கு சுகமாய் தெரிந்தது
உன் நினலை நோக்கிப் பயணிக்கையில் !!

உன் அழகான சிரிப்பில்
என்னை உன்னுள்
சிறைப்பிடித்தாய்..!!!

உன் அளவான பேச்சால்
என்னுள் ஆளமாக
நுழைந்தாய்..!

எழுத்துகளாய் இருந்த என்னை
உனது வார்த்தைகளால்
வாழ்க்கை என்னும் வாக்கியங்களுக்கு
வழிகாட்டியை இருந்தவளே..!!

உன் கரம் பிடிக்கதான்
எத்தனை தடைகள்..
என் ஆன்றோகள் அனைவரும்
என்னை வெறுத்தனர்.
அப்போது நீ கூறியவையே
இன்று உன்னையானது..!!

இன்று நான் உன்னை நேசிக்கிறேன்
பின்னொரு நாள் அனைவரும் நேசிப்பர்

சூழ்நிலைக் கைதிகள் ஆனோம்...

உன் ஓர் உள்ளத்தில் மட்டுமே
ஊச்சரித்த என் பெயர்.. ?

இப்போது பலர் என் பெயரை
முனுமுனுகிட்றனர்
என் எழுத்துகளால் என் கவிதைகளால்
காரணம் என் மீது நீ கொண்ட காதலால்

காதலில் இவை சகஜம் என்றார்கள்..
அவர்களுக்கு என்ன தெரியும்
எனக்கு சகலமும் நீதான் என்பது!!!

ஊற்றில் நீர் கசிவது போல்
உன்னைப் பற்றிய நினைவுகள்..
இவ்யேழுதுகளால் என் காலம்
கடந்தாலும் கசிந்துகொண்டே இருக்கும்..!!!

உதிரம் ஊரையும் வரை
உன் நனைவுகளுடனே
வாழும் ஓர் உயிர்..!!!

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved