|
முன் பக்கம்
|
கதை
|
கவிதை
| கட்டுரைகள்
|
நகைச்சுவை
| சுவைத்தவை
|
நீதி
நூல்கள்
|
காப்பியங்கள்
| எட்டுத்தொகை
|
பத்துப்பாட்டு
|
|
|
|
|
|
கதை |
 |
தொழில் நேர்மை
அண்ணன் ஓர் ஏழை வியாபாரி. மண் பாண்டங்கள்
செய்து விற்பதுதான் அவர் தொழில். அவர் தன்
தொழிலையே தெய்வமாக மதித்தார். |
 |
புத்திசாலி ரம்மி
ஆலந்தூரில்
ரம்மி என்றொரு சிறுவன் இருந்தான். அவன்
மிகவும் புத்திசாலி;
தைரியசாலியும்
கூட. ஒரு நாள் அவன் பள்ளி விடுமுறைக்கு
பக்கத்து ஊரில் இருக்கும் |
 |
தீ பந்தமும்,
முட்டாள் திருடர்களும்
ஒரு
ஊரிலே 4
திருடர்கள் இருந்தார்கள்.
அவர்கள் நால்வரும் புத்திசாலிகள்
இல்லை.
அதனால் அவ்வூர் மக்கள் அவர்களுக்கு பல
புத்திகள் |
 |
முயலும் ஆமையும்.
தம்பி தங்கைகளுக்கு அக்கா ஒரு கதை
சொல்லப்போகிறேன்...
"
முயலும் ஆமையும் " என்ற கதை. அட இது பழைய
புராணம்தானே என்று படிக்காம
|
 |
மேஜிக் வித்தைக்காரனை
வெல்லுதல்
டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக்
வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு
வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன் |
 |
அதிசயக்குதிரை
கிருஷ்ண
தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும்
வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப்
பராமரிக்க
|
 |
மன்னரும் குயவரும்...
வங்க
நாட்டின் தலைநகரான பிரம்ம தேசத்தில் குப்புசாமி என்பவன்
குயத்தொழில்
செய்து வந்தான். ஒரு நாள் அவன் வசித்து வரும்
தெரு வழியாக இளவரசன்
சித்ரசேனனும் |
 |
அவசரக்காரனுக்கு
புத்திமட்டு
காட்டுப்புதூர்
என்ற ஊரில் தோட்டக்காரர் ஒருவர் இருந்தார்.
அவர் வீட்டின் பின்புறம்
எக்கச்சக்கமான காய்கறிச் செடிகளை பயிரிட்டு
வந்தார் |
 |
முட்டாள் மன்னன்!
"காங்கேயம்
என்ற நாட்டை காங்கேயன் என்ற மன்னன் ஆண்டு
வந்தான். பெயருக்கேற்றபடி
காங்கேயன் காரியங்களை செய்து வந்தான்.
பாராட்டும்படியாக |
 |
என் உயிர்த் தோழி
அம்மா,
மதிய உணவுக்கு அப்பா வரும் போது பக்குவமாய்
எடுத்துச் சொல்லி கேட்டுப்
பார்க்கிறேன்னு சொன்னீங்களே,
கேட்டீங்களா?
அப்பா |
 |
தேவலோகத்து மாலை
வெகு
காலத்திற்கு முன்,
வளசபுரி என்ற நாட்டை சதுர்வேதி என்ற மன்னன்
ஆண்டு
வந்தான். அவன் ஒவ்வொரு ஆண்டும்,
தன் தலைநகரில் பிரமாண்டமான |
 |
பூதம் வளர்த்த புத்திசாலி !
ஒரு
காலத்தில்,
மானோ என்றொரு சிறுவன் இருந்தான்.
அவனது பெற்றோர் மிகவும் ஏழை.
அவர்களால் மற்ற பிள்ளைகளைப் போல் மானோவைப்
பள்ளிக்கு |
 |
முயன்றால்
முடியும்!
வாக்குவாக்'
எனும் பெயருடைய
தவளையும்,
"கொர்கொர்'
எனும் பெயருடைய தவளையும் நண்பர்களாக இருந்தன.
அவை
இரண்டும் காட்டோரத்தில் |
 |
மனதாக மாறிய மலர்
செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர்
இருந்தார். அவர் புத்தர் மீது பேரன்பு
கொண்டவர். திடீரென்று,
இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும்
கிடைக்கவில்லை. |
 |
பணம் காய்க்கும் மரம் !
குட்டீஸ்... அடே இப்படி பணம்
காய்க்கும் மரம் என்று ஒன்று இருக்கிறதா?
அப்படியென்றால் இனி நாம் படிக்க
வேண்டாம்,
எந்தவொரு வேலைக்கும் |
 |
வெள்ளை
யானையும் வேட்டைக்காரனும்
ஒரு சமயம் ஒரு வேட்டைக்காரன்
காட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டான். வழி தெரியாமல் அவன் அலைந்து திரியத்
தொடங்கினான். |
 |
எறும்பு உணர்த்திய பாடம்
அன்பு ஏழாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தான். அவன் அப்பா அவனைக் கூலி வேலை
செய்து,
அன்றாடம் கிடைக்கும்
வருமானத்தில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். |
 |
கழுதை வியாபாரி !
முன்னொரு காலத்தில் லியாங்மே என்ற
ஒரு சீன வியாபாரி இருந்தான். அவன் பலப்பல
ஊர்களுக்குச் சென்று பல்வேறு
விதமான வியாபாரங்களையும் |
 |
யார் கொலையாளி?
ஒரு நாட்டின் தலைநகரத்தில் அறிவு
நிரம்பிய வணிகன் ஒருவன் இருந்தான். அங்கே
யாருக்கு எந்தச் சிக்கல்
ஏற்பட்டாலும்,
அவனிடம் அறிவுரை கேட்டு வருவார்கள். |
 |
முட்டாளை மணந்த இளவரசி
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.
அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள்
மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள்.
யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை |
 |
மந்திரச் சேவல்
முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன்
வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக
இருந்தான்.
ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் |
 |
சிறைச்சாலை!
முன்னொரு காலத்தில் ஒரு குரு தன் சீடர்களுடன்
வசித்து வந்தார்.
ஒருநாள்
குரு அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டார்
என்றறிந்தபோது, |
 |
முட்டாள் தம்பதி
முன்னொரு காலத்தில் ஒரு கணவன் மனைவி
வாழ்ந்து வந்தனர். இருவரும் முட்டாள்கள்.
சோம்பேறிகள். ஒரு நாள் இரவு அவர்கள்
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். |
 |
கோபக்கார முனிவர்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,
ஒரு காட்டில் சுதீவர் என்ற
முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப்
பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன்,
திடீரென |
 |
பேராசை பெரு நஷ்டம்
ஒரு காகம் இருந்தது. ஒரு பெண்
நகைகளைக் கழற்றி வைத்து குளத்தில்
குளிக்கும்போது காகம்,
ஒரு சங்கிலியை
எடுத்து வந்துவிட்டது. அந்த தங்கச் |
 |
சிறுவனும் திருடர்களும்
ஒரு மலைக் கிராமத்தில் நிறையக்
குடும்பங்கள் வசித்து வந்தன. அங்கே ராமன்
எனும் பணக்காரர் ஒருவரும்
இருந்தார். திருடர்களின் தொல்லையால் |
 |
உப்பும் தண்ணீரும்
புத்தர் ஒரு கிராமத்தில்
தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு
ஒரு இளைஞன் வந்தான்.
அவனுக்கு வயது இருபத்தைந்துதான் இருக்கும்.
அவனது கண்கள் |
 |
வெள்ளை யானை
முன்னொரு காலத்தில் சயாம் நாட்டை
மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் உலகிலேயே
காணப்படாத அபூர்வமான இனமான
வெள்ளை யானை ஒன்றினை வைத்து வளர்த்து வந்தார்.
|
 |
சுண்டெலி எழுதிய
சிறுகதை
ஒரு கிராமத்தின் குடிசை ஒன்றின் பொந்தில் ஒரு
சுண்டெலி வசித்து வந்தது.
அது பகல் முழுவதும் பொந்தில் அமர்ந்து
புத்தகம்
படித்துக்கொண்டிருக்கும். அதனிடம் சில |
 |
திறமையான ஓவியன்!
ஒரு நாட்டில் புகழ் பெற்ற ஓவியன்
ஒருவன் இருந்தான். அந்த நாட்டு அரசனிடமிருந்து
அவனுக்கு அழைப்பு வந்தது.
மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு |
 |
நல்ல நண்பன் கதை
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான்.
அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை
கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன்
அவனிடம்
|
 |
நயவஞ்சக நரி
ஒரு
காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு
நிறைய உணவு ஒரே வேளையில்
சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. |
 |
தேவதையின் தீர்ப்பு
அது ஓர் அழகிய பனிக்காலம்.ரவியும் சீதாவும்
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும்
ஒரே
வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் |
 |
இரண்டு சீடர்கள்!
ஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர்
ஆசிரமத்தை அமைத்து தம்
சீடர்களுக்குக் கல்வி புகட்டி வந்தார். அவரது
சீடர்களில் எல்லாச்
சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர் மகிமைதாசன்,
சந்துரு என்பவர்கள். |
 |
பேராசை
திருவெண்ணெய் நல்லுõரில்
பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன்
எந்த
பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் |
 |
சின்னு மரம்
சின்னு மரம்.”உஷ்
உஷ்” என்ற
சத்தமிட்டபடியே இருக்கும் இந்த
மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக
எல்லா விலங்கிற்கும் அணில் |
 |
பூதம் காத்த புதையல்
பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத்
தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
!
|
|
 |
இளவரசரும் எலியும்
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன்
சிறந்த
போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த
நாடே ஈடு கொடுக்க முடியாது.
அந்த அளவிற்குச் |
 |
ஆபத்தில் உதவிய தேனீ தோழி!
ஆட்டு மந்தை ஒன்று,
காட்டு எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது,
கொள்ளிக் கண்ணன் புலியின் உறுமல் கேட்டது.
உடனே ஆடுகள் நாலா
|
 |
தங்கக்காசு!
இரவு சுமார் பதினொன்றரை மணி இருக்கும்.
பேருந்து சிதம்பரத்திலிருந்து சென்னையை
நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சுமார் பத்து பயணிகள் இருந்தனர். அவர்களுடன்
நடத்துனரும் சேர்ந்து |
 |
ஏமாந்த அடிமை!
முன்னொரு காலத்தில்,
அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர்
இருந்தார்.
அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே
அவருக்கு வணிகத்தில் உதவி
செய்தனர்.
|
 |
கடமை
முல்லைவனம் ஓர் அழகிய சிற்றூர்.
அங்கே செல்வி எனும் சிறுமி வசித்துவந்தாள்.
அவளுக்கு வாழ்க்கையே வெறுப்பாக
இருந்தது. அவளுக்குப் பள்ளி செல்லப்
பிடிக்கவில்லை |
 |
மூன்று
மரங்களின் கதை
ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள்
சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை
ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன. |
 |
மந்திர
புல்லாங்குழல்
ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன்
இருந்தார்,
அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம்
வேலை பார்த்து
வந்தார்,
கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் |
 |
வரும்முன் காப்போம்
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில்
இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது,
அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக்கொண்டிருக்கும்.
|
 |
உயர்ந்த நட்பு
சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும்
ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக
இருந்தது.
நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர்.
|
 |
முயற்சி
செல்வி நன்றாகப் படிப்பாள். மற்ற
விஷயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். ஆனால்
அவள் நினைத்ததுபோல அவளால்
எல்லாவற்றிலும் வெற்றியடைய முடியவில்லை.
நம்மால் |
 |
பட்டாணி
ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து
சமையல் செய்து
கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த
தண்ணீர் கொதித்ததால் அதற்குள்
சில காய்கறிகளை போட்டாள். அப்போது
|
 |
புள்ளிமான் கதை
ஒரு காட்டில் இரண்டு புள்ளி
மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒரே
மாதிரியாக இருக்கும். இணை
பிரியாத நண்பர்களாக இருந்தன. சேர்ந்தே
சாப்பிடும். எங்கு சென்றாலும்
சேர்ந்தேதான் |
 |
சாகாத வரம்
வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை
ஓரத்தில் அமைந்திருந்தது.வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி
மாணிக்கத்தை தெரியாதவர்
இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு
|
 |
தேவதை
மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த
இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப
வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத்
தொடர்ச்சி மலைக்குள் புகுந்து
கொண்டிருக்கிறது.
|
 |
காகமும் கிளியும்.
ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று
அமர்ந்து,
"கா,
கா...'
என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின்
அருகே ஒரு பஞ்சவர்ணக்கிளி சென்று அமர்ந்தது. |
 |
உறைந்த
உறவுகள்
வியாழன் இரவு. துபாய்.
ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது.
வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு
வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள்
தூக்கம். |
 |
குழந்தை சொன்ன நகைச்சுவை கதை
எதிர்
நாட்டு படையெடுப்பில் மன்னர் செய்வதறியாமல்
இருந்தார். எதிரியின் படைகள் 2000 பேர்கள்.
தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். |
 |
வல்லவனுக்கு வல்லவன்
கந்தன் எனும் ஒரு ஓவியன் இருந்தான்.
அவன் திறமையான ஓவியன்தான். ஆயினும்,
தன் திறமை மீது மிகவும் கர்வம்
கொண்டவன். இந்தக் காரணத்தால் |
 |
பாபுவின் தன்னம்பிக்கை
சிறுவயது முதலே பாபு,
படு சுட்டிப் பையனாக இருந்தான். அவன் அப்பா
ஒரு தமிழாசிரியர். வீட்டிற்கு ஒரே பிள்ளை
பாபு. |
 |
நெஞ்சார நேசிப்போம்
ஒரு துறவி,
அவரிடம் வாழ்க்கை பற்றிய தெளிவை பெற இரண்டு
இளைஞர்கள் வந்தனர். அப்போது துறவி,
""என்னிடம் போதனை பெறுவதற்கு முன் உங்கள்
இருவருக்கும் சோதனை வைக்கிறேன். சம்மதமா?''
என்றார். |
 |
சின்னதாய் ஒரு கதை
“யெஸ்
சார்.. வெல்கம்”
-
யூனிஃபார்ம் அணிந்த இளைஞன் புன்சிரிப்போடு
கண்ணாடிக் கதவு திறந்து வரவேற்றான். |
 |
ராக்கெட் வண்டுகள்
கொங்கு தேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது
மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்,
மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை
கூந்தலின்
|
 |
ஆவிக் கதை
செல்போன் மாதிரி
என் பெயர் ரொம்பப் பொதுவானது. டைரக்டரியை
எடுத்துப் பாருங்கள்; பத்து பக்கத்துக்கு என்
பெயர் விதவிதமான இனிஷியல்களில்
அடுக்கியிருக்கும். |
 |
எதிர்கொள்ளுதல்
கொழும்பு
இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம்
மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு
வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது. |
 |
வேர்
பாய்ந்த விழுதுகள்
பரந்தன்
முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து
ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது.
கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய
தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம்
செய்தது. |
 |
அதிஸ்ரக்காரர்
கந்தப்பு மாஸ்ரர்,
ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர்
கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை
சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி
மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர். |
 |
ஒரு குடிமகன்
நமக்குத்
தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச்
சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று
தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில்,
‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி
கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம்
அளிப்பனவாக இருக்கின்றன. |
 |
பச்சோந்தி'க்
கல்
நகரில் கல்
ரோட்டு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப்
போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கல்லை
பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது.
அந்தக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது.
"என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு
நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான்
தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!" |
 |
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
மஹாபாரதப் போர்
நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன்
போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை
கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப்
பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர
நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை
மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு
வந்தாய்?" |
 |
கை மேல் பலன் கிடைத்தது !
அரசன்
ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.
அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்
காய்ந்து கொண்டிருந்தார். |
 |
ஆபத்து !
ஒருதடவை முல்லா
கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே
கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து
கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில்
பெரும்பாலோர் முடிந்தவரை உல்லாசமாகப் பொழுது
போக்கிக் கொண்டிருந்தனர். |