|
இலகுவான பாதையில்...
சிறந்த சேவை...
எமது சேவை தனிநபர் முதல்
கொண்டு, நிறுவனங்கள் வரை விரிவாக்கியுள்ளோம்.
நீங்கள் ஓர்
அச்சக
(Print)
அல்லது
வடிவமைப்பு
(Design)
வேலை செய்பவராக இருந்தால் உங்கள்
நேரத்தை மிச்சப்படுத்தி, குறுகிய நேரத்தில் உங்கள்
design, Print
வேலைகளை செய்துதரக் காத்திருக்கின்றோம்.
இல்லையேல் எம்மால் தயாரித்து விற்பனையில் உள்ள மாதிரி
வடிவமைப்பை வாங்கி குறுகிய நேரத்தில் உங்கள்
Logo/Flyer/Business Cards
போன்றவற்றை வடிவமைத்துக்
கொள்ளமுடியும்.
குறிப்பு:
பொது அமைப்புக்கள் தேசம் சார்ந்த வேலைத்திட்டம்
போன்றவற்றுக்கு
எங்கும் இல்லாத மிகக் குறைந்த விலையில்
Design
மற்றும் Print
செய்து தருகிறோம்
|