Home

Help

Contact us

 

News Send kanavy

 
     
       

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

வர்த்தகநிலைய தகவல்: இன்று கானவி டிசையின் நிறுவனத்தில் 20வீத விலைக்கழிவில் ஏ4 பிளையர் பெற்றுக்கொள்ளலாம்

 
 
 
 
       
  தாயகச் செய்திகள்
    கொள்கலன் சரிந்ததில் ஹட்டன் - தலவாக்கலை போக்குவரத்து ஸ்தம்பிதம் _ [மேலும்]
       
  இந்தியச் செய்திகள்
    இந்தியாவை அதிகம் மதித்த ஹோல்ப்ரூக் காலமானார் [மேலும்]
       
  ஆசியச் செய்திகள்
    லியு ஷியாபோவை விடுதலை செய்யுங்கள் : சீனாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல் [மேலும்]
       
  உலகச் செய்திகள்
    கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு [மேலும்]
       
  ஐரோப்பியச் செய்திகள்
    தேசிய தொலைக்காட்சி நடத்திய பாடல் போட்டியில் இளம் பாடகி Anna Rossinelli வெற்றி [மேலும்]
       
  செய்தி ஆய்வுகள்
    [மேலும்]
  சினிமா
   
 

சுதந்திரமாக படம் எடுத்து ரீலிஸ் பண்ண முடியல : விஜயகாந்த்

   

[Dienstag, 14. Dezember 2010 ]

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த், தான் இயக்கி நடித்திருக்கும் விருதகிரி படத்தினை ரீலிஸ் செய்ய தியேட்டர் கிடைக்காமல் திண்டாடியதாக கூறியுள்ளார். விஜயகாந்த் முதன் முறையாக இயக்கியிருக்கும் விருதகிரி படம் கடந்த வெள்ளிக்கி‌ழமை ரீலிஸ் ஆனது. . [மேலும்]

கார் விபத்தில் சிக்கிய ராமராஜனுக்கு தீவிர சிகிச்சை!

   

[Montag, 13. Dezember 2010 ]

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகர் ராமராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் ராமராஜன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். . [மேலும்]

சித்து ப்ளஸ் டூ >> விமர்சனம்

   

[Sonntag, 12. Dezember 2010 ]

இந்திய அளவில் சிறந்த திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்று பெயர் பெற்ற கே.பாக்யராஜ், சில ஆண்டுகள் இடைவெளி கழித்து தமது மகன் சாந்தனுவை வைத்து மீண்டும் டைரக்டராக எண்டரி கொடுத்திருக்கிறார். கே.பி.ஆர்., மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், . [மேலும்]

வனிதா மகனை ஆஜர்படுத்த உத்தரவு

   

[Sonntag, 12. Dezember 2010 ]

நடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி ஆஜர்படுத்த போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா. இவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்த் என்ற ஆகாஷை, வனிதா திருமணம் செய்தார். . [மேலும்]

அரவிந்த்சாமி-காயத்ரிக்கு விவாகரத்து

   

[Sonntag, 12. Dezember 2010 ]

நடிகர் அரவிந்த்சாமி, அவரது மனைவி காயத்ரிக்கு சென்னை குடும்ப நல கோர்ட், நேற்று பரஸ்பர விவாகரத்து வழங்கியது. நடிகர் அரவிந்த்சாமிக்கும், ஆழ்வார்பேட்டையை சேர்ந்த காயத்ரிக்கும் 1994ல் திருமணம் நடந்தது. . [மேலும்]

பெண் வன்கொடுமை சட்டத்தின் பிடியில் விஜயகுமார் குடும்பம்!

   

[Dienstag, 12. Oktober 2010 ]

நடிகை வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் முதல் மனைவி மகன் அருண்விஜய் ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். . [மேலும்]

பணம்... பணம்னு அலையும் தாய்! நடிகை கண்ணீர்!!

   

[Dienstag, 12. Oktober 2010 ]

எங்கம்மா எப்ப பார்த்தாலும் பணம்... பணம்னு அலையுறாங்க... என்று இளம் நடிகை சரன்யா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மகள் என்றும் பாராமல் தன்னை தனது தந்தை குடிபோதையில் தாக்கினார் என்றும், தந்தையின் முதல் மனைவியின் மகன் அருண்விஜய் ஹீரோ போல பாய்ந்து வந்து அடித்தார் . [மேலும்]

பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி: ஹன்சிகா மோத்வானி

   

[Dienstag, 12. Oktober 2010 ]

நான் ஏன் பிரபுதேவா போன்று வயதான நபரை கல்யாணம் பண்ண வேண்டும். அவர் என்னுடைய அண்ணன் மாதிரி என்று நடிகை ஹன்சி‌கா மோத்வானி கூறியுள்ளார். கோலிவுட்டை தற்போது கலக்கி வரும் ஹாட் நியூஸ் பிரபுதேவா-நயன்தாரா தான். . [மேலும்]

சென்னையில் சர்வதேச பட விழா 15ம்தேதி தொடங்குகிறது

   

[Sonntag, 12. September 2010 ]

சென்னையில் 8வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 15ம்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா 23ம்தேதி நிறைவடைகிறது. தமிழக அரசு உதவியுடன் நடைபெறும் இவ்விழாவை . [மேலும்]

கவுரவம் பாதிக்குதாம்! மவுனம் கலைத்தது நடிகர் சங்கம்!!

   

[Sonntag, 12. September 2010 ]

நடிகை வனிதா விஜயகுமார் விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் கவுரவம் பாதிக்கிறது என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. . [மேலும்]

எதையும் தேடிப் போறதில்லை : பிரபுதேவா பேட்டி

   

[Sonntag, 12. September 2010 ]

நான் எதையும் தேடிப் போறதில்லை ; வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். . [மேலும்]

தமிழில் நல்ல படங்களே வருவதில்லை - ப்ரியாமணி

   

[Donnerstag, 12. August 2010 ]

இப்போதெல்லாம் தமிழில் நல்ல படங்களே வருவதில்லை ; அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் தமிழ் சினிமா‌வில் வாய்ப்பில்லாமல் வலம் வந்து கொண்டிருந்தவருக்கு அமீர் மூலம் லக் அடித்தது. . [மேலும்]

ரசிகர்களை ஓட ஓட விரட்டியடிக்கும் படம்!

   

[Donnerstag, 12. August 2010 ]

பொதுவாக ரசிகர்கள்தான் படங்களை ஓட வைப்பார்கள்; ஆனால் இப்போது ஒரு படம் ரசிகர்களை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது. அது ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரம் படம். வரைமுறையற்ற வன்முறை, கோரமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள், தமிழகத்துக்கு அந்நியமான கதைக்களம் போன்றவற்றால், சமீபத்தில் வெளியான வேறு எந்தப் படமும் காணாத படுதோல்வியை சந்தித்துள்ளது ரத்த சரித்திரம். . [மேலும்]

எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய்

   

[Montag, 12. Juli 2010 ]

கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல் சென்னையில் தனது காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு 50கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார். . [மேலும்]

   
     
     
   
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
கலம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
  எம்மவர் நிகழ்வுகள்
  சமையல் கலை
  மரண அறிவித்தல்
  ஊர் குருவி
  தமிழ்க்கல்வி
  யோதிடம்
  சிறுவர் விளையாட்டு
  பிற இணையத்தளங்கள்
 
     
 
Page No:1