ADD

ADD

ADD

முன் பக்கம்

எம்மைப்பற்றி

வயது எல்லை

விதி முறை

அனுப்பும் முறை

இணையக் கண்காட்சி

தொடர்பு கொள்ள

ஓவியக்கண்காட்சிக்கான

சிறப்பு இணையத்தளம் மிகப்பிரமாண்டமாக

6 மொழிகளில்

 உருவாக்கப்பட்டு வருகிறது

 
 

இப்போட்டியில் பங்குபற்றுவதற்கான விதிமுறைகள்


 

இவ் ஓவியப்போட்டிக்கென எம்மால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சிறுவர் ஓவியப் புத்தகத்தை

வாங்கி அதில் உள்ள அங்கத்தவப் படிவத்தை நிரப்பி நீங்கள் வரைந்த ஓவியத்தோடு அனுப்ப வேண்டும்.

 

24 பக்கம் கொண்ட ஓவிய புத்தகம் (இதில் எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள்  உள்ளன. நீங்கள் வண்ணம் தீட்டி மகிழலாம்.)

 

சிறுவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ஓவியம் வரைய வேண்டும்.

(பெற்றோர் உதவிசெய்யலாம்)

 

வேறு ஓவியங்களை பிரதி எடுத்து வரையக் கூடாது.

 

ஓவியம் வரைய வழமையாக பயன்டுத்தும் பெருட்களை பயன்படுத்தலாம்.

 

ஓவியத்தின் வலது கீழ் மூலையில் தங்கள் கையொப்பம் இடவும்.

 

நிர்வாகத்தால் வழங்கப்படும் அட்டையில் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும்.

 

அளவு : A4  (29.7 x 21cm)

 

 

குறிப்பு:-

சிறுவர் ஓவியப்போட்டிக்கென எம்மால் தயாரிக்கப்பட்ட புத்தக விபரம்

 

புத்தகத்தின் விலை: 20.00CHF

 

24 பக்கம் கொண்டது

 

எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணம் தீட்டக்டிய ஓவியங்கள் உள்ளன.

 

சிறுவர் ஓவியப்போட்டியில் கலந்து கொள்வதற்கு அங்கத்துவ படிவம்

 

ஓவியம் வரைவதற்கான அட்டை

 

அனுப்புவதற்கான கடித உறை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

copyright © 2010 kanavy.com. All rights reserved