|
எம்மைப்பற்றி
கானவி
குழுமமாகிய நாம்
- ஐரோப்பா
- தாயகம்
-
இந்தியாவை
தளமாகக்கொண்டு இயங்குகிறோம்.
அரசியல்
தவிர்ந்த நடுநிலையான பாதையில் எங்கள் பயனம் என்றும் தொடரும்.
இன்றைய
காலத்தின் தேவை கருதி சேவையாற்றும் நாம்
தமிழ் அறிஞ்ஞர்களுடன் இனைந்து தமிழ்ச் சிறார்களுக்கு
முன்னுரிமை கொடுத்து இயங்கி வருகிறோம்.
- தமிழ்
மொழி
- தமிழர்
கலாச்சாரம்
- மற்றும்
எங்கள் பாரம்பரியம்
அழிந்துவிடாது பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடையே
கொடுப்பதே எமது நோக்கம்.
மேலும்
எம்மைப்பற்றி அறிந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்:-
E-Mail: kanavy@hotmail.de
|